VAN Cleaner Recruitment 2022 Tamil Nadu Government Jobs in Various Districts
VAN CLEANER JOBS 2022 |
Post Name : VAN Cleaner
Vacancy:
Eligibility( தகுதிகள்)
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
3. நல்ல உடற்தகுதி பெற்று இருக்க வேண்டும்.
AGE LIMIT:
Salary:
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்டம் & முகவரி | கடைசி நாள் |
---|---|
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், அறை எனர்.08, தரைத்தளம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், அரியலூர் மாவட்டம் – 621 704 |
21.03.2022 |
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கன்னியா குமாரி மாவட்டம், (இ) நாகர் கோவில் |
24.03.2022 |
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 2 ஆவது தரைத்தளம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், |
18.03.2022 |
நிபந்தனைகள்
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை
இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து. அனைந்நு கலங்களும் விடுதலின்றி. பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்
2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வாகனங்களை சுத்தம் செய்வதிலும்,பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்
3 இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்த அந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கன் கொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்
4.இணையதளந்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
5.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6.காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது:
8. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
Download VAN cleaner Application form pdf click here
மேலும் முழு விவரங்கள் அறிய District Website சென்று Notification ஐ பதிவிறக்கம் செய்து படித்து பாருங்கள்.
District Name | Website Link |
---|---|
Ariyalur | Click here |
Kanniyakumari | Click here |
Sivaganga | Click here |
மேலும் அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்புகள் தெரிந்து கொள்ள click here