TN Office Assistant & Night watchman Jobs 2022 Notification at Kanniyakumari district panchayat union

TN office assistant & Night watchman jobs 2022 Notification Kanniyakumari District Panchayat Union

Office assistant jobs
Office Assistant & Night watchman jobs

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு. 

Post Name: 

1. Office Assistant
2. Night watchman

Vacancy:

1. Office assistant-03
 இனசுழற்சி முறை
SCA (W) (DW) -01
MBC/DNC-1
BC( Other than Muslim) – 01
2. Night watchman -01
இனசுழற்சி முறை
SCA(W) (DW) -01

Education Qualifications:

Office Assistant: 8th pass & மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். 
Night watchman: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதேமானது

Age Limit:( As on 01.07.2022) 

குறைந்தபட்சம்:18( அனைத்து வகுப்பினருக்கும்) 
அதிகபட்சம்:
BC:34
MBC/DNC:34
SCA:37

How To Apply:

1. விண்ணப்பதாரர்கள்‌ கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம்‌ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்‌.

2. இனசுழற்சி, வயது மற்றும்‌ கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்கப்படும்‌.

3. விண்ணப்பபடிவத்தில்‌ உள்ள விபரங்கள்‌ முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்‌.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்‌ கண்டிப்பாக நிராகரிக்கப்படும்‌.

4. தகுதியில்லாத மற்றும்‌ காலங்கடந்து பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

5. எந்த ஒரு விண்ணப்பத்தையும்‌ நிராகரிக்கும்‌ அதிகாரம்‌ நிர்வாகத்திற்கு உண்டு.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ உரிய சான்றுகளின்‌ நகல்களுடன்‌ ஆணையாளர்‌,முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை நேரிலோ 

அல்லது 

ஆணையாளர்‌, 

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்‌, 

புதுக்கடை

அஞ்சல்‌ 629171,

கன்னியாகுமரி மாவட்டம்‌

 என்ற முகவரிக்கு பதிவஞ்சல்‌ மூலமாகவோ 18.07.2022(வெள்ளிக்கிழமை)  பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்‌.

Topics Date/link
Download Notification &
Application form pdf
click here
விண்ணப்பிக்க கடைசி தேதி 18. 07.2022
Kanniyakumari official website click here

Also check
Government jobs 2022 Notification click here

Leave a Reply