TNTET Exam Date 2022 Out/ Paper 1/ Download Hall ticket direct link

TNTET 2022 EXAM DATE OUT FOR PAPER 1

TNTET 2022
TNTET EXAM DATE 2022

Tamil Nadu Teacher Recruitment Board press release for Tamil Nadu teacher eligibility test Exam Date For Paper 1,2
Date: 23.09.2022
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண். 01/2022 நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. 
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளிமிடப்பட்ட பத்திரிக்கை செய்தியின் படி 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 ற்கான தேர்வு 03.09.2022 பத்திரிகை செய்தியின் படி நிருவாக காரணங்களால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது. 

TNTET EXAM DATE 2022

தற்போது தேர்வுகள் 14.10.2022 தேதி முதல் 20.10.2022 வரை இரு வேளைகளில் நடத்தப்பட உள்ளது. 

TNTET 2022 ONLINE EXAM

ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்த உள்ளது. மேலும் அதற்கான Practice Test , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பயிற்சி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

TNTET 2022 Exam Schedule & Admit card

தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card/ Hall ticket) வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று TRB  தெரிவித்துள்ளது. 
TRB TNTET 2022
TRB TNTET 2022 EXAM DATE

Important Date & Link

TNTET 2022 DATE & Link
Notification date 07.03.2022
TNTET PAPER 1 Exam date  14.10.2022- 20.10.2022
TNTET PAPER 2 Exam date( Tentative) Nov/ Dec 2022
Download  TNTET 2022 Hall ticket  Click here
TRB OFFICIAL WEBSITE www.trb.tn.nic.in

Leave a Reply