TN Village Assistant Recruitment 2022/ Vacancy 2748/ Tamil Nadu Government jobs Application form

 Tamil Nadu 2748 Village Assistant recruitment 2022

Village assistant
TN village Assistant jobs 2022
Tamil Nadu government jobs, At Taluk wise Village assistant jobs vacancy 2748 post recruitment notification government order to all district collectors. 
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

Post Name: Village Assistant

Job Type: Permanent tamil andu government jobs

Vacancy: 2748

All over Tamil Nadu vacancy 2748

Education qualification:

5th pass
Note: சைக்கிள் ஓட்ட தெரிந்து இருத்தல் வேண்டும். 

Age Limit:

Minimum Age limit:21
Maximum age limit:
OC/ General: 32
BC/BCM/MBC/SC/SCA/ST:37

Age Relaxation:

மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை உண்டு. 

Salary:

சம்பளம்:₹11,100- 35,100 மற்றும் இதர படிகள்

Selection process:

1. Skill test & interview
2.  எழுத்து தேர்வு 100 வார்த்தைகளுக்கு மிகாத வகையில், கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள், அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத வேண்டும். குறிப்பாக இத்தேர்வில் இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

Application Mode: Offline

செய்திதாள்களில் வரும் விளம்பரம் மற்றும் அந்த அந்த மாவட்ட அதிகார பூர்வ இணையத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படும். அதை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனோடு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

Application fee: nil

குறிப்பு:

1. ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்
2. கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருத்தல் கட்டாயம்

Important Date & Links

TN village assistant jobs 2022 Date & Links
Notification date & Application start ( tentative) 10.10.2022
Last date for Receipt of Application 07.11.2022
Date of Scrutiny of application to be completed 14.11.2022
Date of Reading and writing skill test 30.11.2022
Date of interview 15.12.2022- 16.12.2022
Publishing the list of eligible persons to be appointed and issue of appointment order 19.12.2022
Download TN village assistant G. O pdf click here
Also check Government jobs 2022 click here
Apply Village assistant job Online application link

Leave a Reply