ESIC MTS SYLLABUS 2022 & SCHEME OF EXAMINATION IN TAMIL

Esic mts syllabus 2022 & scheme of examination in tamil download pdf

ESIC MTS SYLLABUS
ESIC MTS SYLLABUS 2022
மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் ( Employees state insurance corporation) 
2021-2022 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு செய்தியை 27 DECEMBER 2021 ல் வெளியிட்டுள்ளது. 
அதில் UPPER DIVISION CLERK ( UDS), STENOGRAPHER , MULTI-TASKING STAFF என்ற பதவிகளுக்கு 3847 காலிப்பணியிடம் நிரப்புதல் சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
Detailed notification & information ( அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் அறிய) click here

SCHEME OF EXAMINATION FOR MTS:

I.                  PRELIMINARY EXAM(Phase-1)

Total marks:200

Total number of question: 100

Exam duration:1 hours

General  intelligence and reasoning-25

General awareness-25

Quantitative aptitude-25

English comprehension-25

I.                  MAIN EXAM(Phase-2)

Total marks:200

Total number of question: 200

Exam duration:2 hours

General  intelligence and reasoning-50

General awareness-50

Quantitative aptitude-50

English comprehension-50

ESIC MTS
ESIC MTS SCHEME OF EXAMINATION


Note:

1.Negative mark-1/4 for each worng answer.

Qualifying marks. Preliminary & mains

45℅ for UR category

40℅ for OBC & EWS category

35℅ for SC, ST & Ex- servicemen

30℅ for PWD.

3. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 1:10 என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்


ESIC OFFICIAL WEBSITE CLICK HERE

MEDIUM OF EXAMINATION

MTS தேர்வானது அந்தந்த REGION LANGUAGE ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 27 December 2021 அறிவிப்பு வெளியான போது English and hindi மொழியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் 7 january 2022 அன்று வெளிவந்த CORRIGENDUM ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
ஆகையால் தமிழ்நாட்டு மானவர்கள் தமிழில் இந்த தேர்வை எழுத முடியும். 

ESIC MTS SYLLABUS

Preliminary exam and main exam இரண்டுக்கும் ஒரே பாடத்திட்டம். ஆனால் கேட்கப்படும் கேள்விகள் எண்ணிக்கை மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். 
  • General intelligence and Reasoning
  • General awareness
  • Quantitative Aptitude
  • English comprehension

இதில் English comprehension தவிர மற்ற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும். 

ESIC MTS DETAILED SYLLABUS

 DOWNLOAD ESIC MTS SYLLABUS PDF CLICK HERE
விண்ணப்பிக்க கடைசி தேதி:15.02.2022
Esic notification & apply online application through official website @https://www.esic.nic.in/
Direct apply online application link click here

Leave a Reply