TNTET 2022 ONLINE APPLICATION இன்று (14.03.2022) முதல் PAPER I & PAPER 2 தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம்

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST(TNTET) 2022 ONLINE APPLICATION START TODAY ONWARDS (14.03.2022)

TNTET 2022
TNTET NOTIFICATION 2022

தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌ I மற்றும்‌ II(TNTET PAPER I &PAPER II) 2022 ஆம்‌ ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ www.trb.tn.nic.in வாயிலாக அன்று  (07.03.2022) வெளியிடப்பட்டது . எனவே,விண்ணப்பதாரர்கள்‌ இணைய தளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக  இன்று 14.03.2022 முதல்‌ 13.04.2022 பிற்பகல்‌ 5.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் :

OC,BC,BCM,MBC,DNC:500
SC,SCA,ST, PWD:250

கல்வித் தகுதி மற்றும் பாடத்திட்டம் :

12th/Degree with D.Ted /B.Ed முடித்தவர்கள் மற்றும் இணையான கல்வித்தகுதி உடையவர்கள் PAPER I & PAPER II க்கு விண்ணப்பம் செய்யலாம். 
கல்வித்தகுதி மற்றும் பாடத்திட்டம் சார்ந்த முழு விவரங்ள் அறிய Click here

வயது வரம்பு:

வயது வரம்பு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை 

முக்கிய தேதிகள்:

Topics Dates
Notification Date 07.03.2022
Application Start  14.03.2022
Last Date  13.04.2022
Exam Date Will be announced later
Online Application Link Click here

மேலும் விவரங்கள் அறிய

Download TNTET 2022 Notification pdf click here

Leave a Reply