Tamil Nadu 2381 LKG UKG Anganwadi School Special Teacher jobs Recruitment 2022 Government order Release

Tamil Nadu 2381 LKG UKG Anganwadi School Special teacher jobs 2022

LKG UKG ANGANWADI Jobs
TN anganwadi school teacher jobs 2022

Tamilnadu Government order G. O. Ms. No. 164 
G. O. Date: 29.09.2022
TN LKG UKG ANGANWADI School special teacher jobs temporary appointment G. O details Tamil Nadu government jobs
தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் ஒரு மையத்திற்கு ஒரு சிறப்பு ஆசிரியர் வீதம் 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர் நியமிக்க 2022-2023 கல்வி ஆண்டுக்கு நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. 

Sellection process:

1. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யலாம்
அல்லது
2. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாதபோது தொடக்க கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம். 

Salary:

சம்பளம் மாதம்: ₹5000/-

பணிக்காலம்:

11 மாதங்கள் ( கல்வி ஆண்டு ஜூன் முதல் ஏப்ரல் வரை) 

Job Type: 

Temporary jobs

Job Time:

காலை 9.30 மணி முதல் 12.30 வரை வேலை நேரம் இருக்கும். 
Download Tamil nadu LKG UKG  special teacher Jobs Government ordet pdf 👇

You have to wait 30 seconds.

Download PDF

Leave a Reply