TN Office assistant Recruitment 2023/ மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை/திருவாரூர் மாவட்டம்

TN office assistant recruitment 2023:

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள கீழ்கண்ட காலிபணியிடத்தை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

TN Office assistant recruitment 2023:பணியின் பெயர்:

பணியின் பெயர்- அலுவலக உதவியாளர்

TN office assistant recruitment 2023:காலிபணியிடம்:

காலிப்பணியிடம்-01

TN Office assistant recruitment 2023:சம்பளம்:

15700-50000

TN Office assistant recruitment 2023:கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Office assistant recruitment 2023:வயது வரம்பு:

01.07.2023 ல் குறைந்தப்பட்டசம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 37 க்குள் இருக்க வேண்டும்.

வ. எண்வகுப்பு வயதுவரம்பு
1. BC, MBC, BCM18-34
2. SC, SCA, ST18-37
3. OC18-32
TN office assistant வயதுவரம்பு

TN office assistant recruitment 2023:விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் முகவரி:

மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்கள் https://tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலே கூறிய தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து வருகின்ற 21.06.2023 மாலை 05.30 மணிக்கு முன்பாக உரிய ஆவணங்களின் சுய சான்றிட்ட நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை “தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், எண்.52, குமரன் கோவில் தெரு, திருவாரூர்” என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அஞ்சல் உறையின் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் . அலுவலக உதவியாளர்” என குறிப்பிடவும்.

TN Office assistant recruitment 2023:விண்ணப்பத்தாரர்களுக்கு நிபந்தனைகள்:

1.விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2.புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்டவேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில்பின் அடித்து இணைக்கக் கூடாது

3.உரிய முறையில் சுய சான்றொப்பமிட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமேவிண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.

4.முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களோடு, தங்களுடைய சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கானஅஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையை சேர்த்து இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 21.06.2023 மாலை 5.30 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

5.21.06.2023 அன்று மாலை 5.30 மணிக்கு மேல்வரும் விண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.

TN Office assistant recruitment 2023:விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

எண்:52 குமரன் கோவில் தெரு,

திருவாரூர்.

610 001.

TN Office assistant recruitment 2023:விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள்கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

2.விண்ணப்பத்தரார்களின் அடையாளம் மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை.

3.நேர்காணல் தேதியும் நேரமும் தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

TN Office assistant recruitment 2023:imporatant date and links:

பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடம்01
சம்பளம்15700-50000
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி21/06/2023
offical website linkclick here
office assistant recruitment official pdf linkclick here
TN office assistant recruitment important date and links

also check

tamilnadu government jobs 2023 click here

Leave a Reply