Madras high court cut off 2022/ Driver exam/ vacancy/Result & Selection details

Madras high court cut off 2022 for Driver

Mhc cut off 2022 driver
Madras high court cut off 2022- Driver

Madras high court Recruitment 2022 for Driver post, Tamil Nadu Judicial Recruitment cell conducted exam on 15.10.2022 All over tamil nadu.  District subordinate court jobs driver expected cut off 2022

Post Name: Driver

Vacancy:  59

Education qualification: 

Education qualification: 8th pass with 5 year experience. 

Selection process:

Written Exam & Practical Test

Marks details:

Written Exam:100
Practical:50
Total marks: 150

Minimum qualification marks: 60 marks

Tamil:20 marks
General knowledge:20 marks
Practical test:20 marks

Exam date: 15.10.2022

District wise vacancy details here

MHC DRIVER Vacancy district wise vacancy
chennai 05
Coimbatore 02
Dindigul 02
Kancheepuram( including chengalpattu) 04
Kanniyakumari 01
karur 01
Krishnagiri 03
Madurai 04
Nagapattinam & Mayiladuthurai 01
Namakkal 03
Perambalur 01
Ramanathapuram 03
Salem 03
Sivagangai 03
Thanjavur 02
Theni 02
Tiruvallur 02
Tiruvarur 01
Thoothukudi 04
Tiruchirapalli 01
Tiruppur 03
Tiruvannamalai 05
Vellore, Ranipet, Tirupathur 01
Villupuram 02
Total 59

மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஓட்டுநர் தேர்வு கடந்த 15.10.2022 சனிக்கிழமை தமிழக முழுவதும் நடந்து முடிந்துள்ளது. இதற்கு தமிழக முழுவதும் பல ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதி உள்ளனர். 

தேர்வு எப்படி இருந்தது? 

ஓட்டுநர் தேர்வு எட்டாம் வகுப்பு தகுதி என்பதால் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தமிழ் 50 கேள்விகள் பொதுஅறிவு 50 கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழ் தகுதி தேர்வு 20 மதிப்பெண் மற்றும் பொதுஅறிவு 20 மதிப்பெண் என்று குறைந்த பட்சம் நூற்றுக்கு 40 மதிப்பெண் எடுத்தவர்கள் குறந்த பட்ச தகுதி பெற்றவர்கள் ஆவர். 
ஆனால் மதிப்பெண் அதிகம் பெற்று CUT OFF  அதிகம் உள்ளவர்கள் அந்த அந்த மாவட்டம் காலிப்பணியிடங்கள் ஏற்ப 1:3 முறையில் அடுத்த கட்ட செய்முறை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

Madras high court Cut off Driver 2022

தேர்வு மிக எளிதாக இருந்ததாலும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலும் CUT OFF உயரவே வாய்ப்பு உள்ளது. 
தோராயமாக நூற்றுக்கு 80+ மதிப்பெண் எடுத்தவர்கள் செய்முறை தேர்வுக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. 
SC, ST தேர்வர்கள், முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் பெண்கள் குறிப்பாக ஆதரவற்ற பெண்கள் என்றால் குறைந்த பட்ச தேர்ச்சி அல்லது 60+ எடுத்து இருந்தாலும். செய்முறை தேர்வுக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. 

Final Selection Process:

எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு இரண்டிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதி முறைகள் பின்பற்றி அடுத்தகட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்

Mhc Driver 2022 link
Tentative answer key click here
Check your Result click here

Leave a Reply