TNTET Paper 2 Answer key 2023 Out/ How to download master question paper

TNTET Paper 2 Answer key 2023

Tamil Nadu Teacher Recruitment board conducted the online examination for teacher eligibility test for paper 2 from 03.02.2023 to 15.02.2023. Already Release candidates response sheets. Today (22.02.023) released tentative answer key for TNTET Paper 2. Also published for master question paper & Objection link Tracker.

TNTET Paper 2 Answer key 2023 press release

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (22.02.2023) ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான தோராயமான விடை மற்றும் முதன்மை வினாத்தாள் வெளியிட்டுள்ளது. அதற்கான பத்திரிக்கை செய்தி குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

TNTET Paper 2 Online Exam 2023 Answer key

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) 03.02.2023 முதல் 15.02.2023 வரை காலை/மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது, தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in/ -ல் வெளியிடப்பட்டுள்ளன.

TNTET Paper 2 Master question paper 2023

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் (Session) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை (objection) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

TNTET Paper 2 Objection tracker 2023

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 22.02.2023 பிற்பகல் முதல் 25.02.2023 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.

மேற்கண்டவாறு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

HOW TO Download TNTET PAPER 2 Master question paper 2023

Step 1: Go to TRB official website https://trb.tn.nic.in/

step 2: Click the link provided in the website

step 3: Enter your Registered number, Date of birth, Date of examination & select the batch

step 4: Enter the captcha which is displayed on the poratal screen

step 5: After this step, You got OTP Number in registered mobile number, submit OTP Number.

step 6: Now open new window, in this page available master question paper Download link

Step 7: Click here to view master question paper

step 8: Download master question paper & save as pdf

Download TNTET Paper 2 answer key 2023

TNTET Answer key 2023links
TRB Websitewww.trb.tn.nic.in
Download TNTET Paper 2 Answer key 2023 linkClick here
Download TNTET Paper 2 Master question paper linkClick here
Download TNTET Paper 2 Response sheets linkClick here
Objection Tracker last date25.02.2023 at 5.30pm
TNTET Paper 2 Answer key 2023

TNTET Paper 2 Answer key 2023 Details

Leave a Reply